ஏமன் நாட்டில் சவூதி அரேபிய அரசிற்கும்,ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஏமன் அரசு சவூதி அரேபியாவினுடைய ஆதரவுடன் இயங்கி வரும் நடாகும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் அரசை இல்லாமல் செய்து இருந்தது.
இதனை அடுத்து ஏமன் அரசுக்கு ஆதரவாக களமிறங்கிய சவூதி ராணுவம், ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது போர் தொடுத்தது.
இந்த போரில் 8 ஆண்டுகளாக பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர் உயிரிழந்த நிலையில் அயல் நாடான ஓமான் இன்று முயற்சி எடுத்து தற்போது இரு தரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.