பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை விலை உயர்வு, மேற்கத்திய நாடுகளின் தடை போன்றவற்றை தாண்டியும் ரசியா அதிகளவில் எண்ணெய் ஏற்றுமதியில் உச்சம் தொட்டுள்ளது.
ரசியா தனது தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியாகி 5 லட்ஷம் பேரல் குறைந்து மேற்கிந்திய நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கு பதிலடி கொடுத்திருந்தது மேலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் என்னை உற்பத்தியை குறைப்பதாக அறிவித்திருந்தது.
ஐரோப்பிய யூனியன் விலை நிர்ணயம் பேரலுக்குக்கு 60 டொலர் என்று இருந்த போதும் இதற்கு அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஏற்றது ஆனால் ரசியா கச்சா எண்ணெய் தினசரி ஏற்றுமதி 81 லட்சம் பேரலக உயர்த்தியுள்ளது.