சீனா அரசால் தமது நாட்டுக்கு வரும் வெளி நாட்டவர் கொரோனா பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவின் பீஜிங்கில் செய்தியாளரிடம் பேசிய சீனா வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாடல் மாவே நிங்க் வரும் 29 ஆம் திகதி முதல் கொரோனாக்கான பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமில்லை என்ற நிலை நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
விமான சேவை உல்லாச துறைப் போன்றன கட்டுப்பாடுகளால் முடங்கிய நிலை காணப்படுவதால் சீனா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்பதே தெளிவு .