செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா இரண்டாவது ஆழமான ராட்சத பள்ளம்

இரண்டாவது ஆழமான ராட்சத பள்ளம்

0 minutes read

மெக்சிகோ அருகே உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ராட்சத பள்ளம் ஒன்றரை லட்சம் சதுரடி பரப்பளவு900 அடி ஆழமுள்ள கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அடர் நீல நிறத்தில்மெக்சிகோவில் யுகேதான் தீபகற்பத்தில் உள்ள செத்துமல் வளைகுடாவில் காணப்படும் உள்ளது.

தாவரங்கள் மற்றும் அவற்றின் இலைகள் காலப்போக்கில் அழுகி உருவாகும் பக்டீரியாக்களால் அடர் நீல நிறம் உருவாவதாகவும், அதற்குள் வெளிச்சம் புகாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விஞ்ஞானிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் இந்த ராட்சத பள்ளங்களில் ஆக்சிஜன் குறைவு.
எனவே, சுற்றுலா பயணிகள் வழிதவறி நீந்திச்சென்றால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக  எச்சரிக்கின்றனர். இதைவிட பெரிய ராட்சத பள்ளம் ஒன்று இதற்கு முன் தென் சீன கடல் பகுதியில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More