சவுதி அரேபியா சூடானிலிருந்து தனது நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஏனைய நாட்டுக்கும் காய் கொடுத்துள்ளது சுமார் 2351 பிரஜைகளை மீட்கும் பணியில் மிகவும் இறைமையுடன் செயற்பட்டுள்ளது.
சவூதி அரேபியா மன்னர் “அபஹா ” வின் வழி கடலின் பேரில் கடந்த புதன் கிழமை தனது பிரஜைகளை சூடானில் இருந்து கப்பல் மூலமாக மீட்டு ஜித்தா நகருக்கு கொண்டுவந்ததுடன் .சூடானில் இருந்து இதுவரை 119 சிவபதி பிரஜைகளையும் 2232 ஏனைய நாட்டு பிரஜைகளையும் சவூதி மீட்டுள்ளது .
சவுதியின் இந்த செயலை அனைத்து நாடுகளும் வரவேற்று வருகிறது.