அடுத்த 5 வருடங்களுக்கு வெப்ப காலநிலை என்று ஐநா அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இப்போது வெப்பம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் இது அதி பயங்கரமான உண்மை ஆகும்.
5 வருடங்களுக்கு பின் என்ன நடக்கும் என்பது நாம் யாருக்கும் தெரியாத போதிலும் அது சில நேரங்களில் மக்களுக்கு பழக்கப்பட்டு விடலாம் அல்லது மாற்றங்களும் நிகழவாய்ப்பு உள்ளது என்பதே உள்ளார்ந்த கருத்து.
இதை தவிர்த்து ஆர்ட்டிக் , அந்தாட்டிக் பனி உருகி கடல் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதுடன் பல நில பரப்பு நீருக்குள் செல்லும் அபாயம் உள்ளது.
அடுத்த பக்கம் வெட்டுக்கிளியின் அதிகரிப்பு காரணமாக விவசாயத்தில் பாரிய மாற்றம் ஏற்பட உள்ளது எனவே பலதரப்பட்ட விவசாயம் சார் உற்பத்திகள் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக உள்ளது .