ரசியாவின் புதிய வியூகம் உக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில் ரசியா புகுத்தியுள்ளது. அதிகமாக காலையில் யுத்தம் செய்வதை குறைந்தளவு இல்லையென்று சொல்ல கூடிய ரசியா இப்போது வெறித்தனமாக காலை யுத்தத்தில் களமிறங்கியுள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் 54 ட்ரோன்களை கொண்டு தாக்குதல் செய்துள்ளதாகவும் 30-35 மிசெல்களை பயன்படுத்தியும் உள்ளது.
இவை இப்படி இருக்க மிசெல் தாக்குதலால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறிய உக்ரைன் திடீர் என்று இப்போது ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது. அமெரிக்காவின் பற்றியேட் மிசசெல் மூலம் ரசியாயாவின் மிசெல் தாக்குதல் தோல்வியை தழுவியது என்றும் கூறியுள்ளமை அனைத்து உலக நாடுகளையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.