ரசியாவின் s 400 அழிக்கப்பட்டுவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளதை அடுத்து s 400 அழிக்கப்படவில்லை என்றும் அழிக்கப்பட்டு விட்டதாக காட்டப்பட்டுள்ளது என்று ரசியா கூறியுள்ளது. ரசியாவின் டேட்டாபேஸில் இருந்து எடுக்க பட்டுள்ளது என்றும் டெஸ்டின்க் நேரத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது .
to be perfectly clear no one is disputing that multiple photos of a destroyed 55k6 command control post is circuling
command post ஐ எடுத்து தான் s 400 அழித்ததாக கூறியுள்ளார்கள் என ரசியா கூறி வருகின்றது.