புடின் tactical nuclear ஆயுதத்தை பயன்படுத்துவாரா இந்த கேள்வி தற்போது பலரது மனதிலும் எழுந்துள்ள சந்தேகம் ஆகும்.
இந்த சந்தேகத்தை தீர்க்கும் பொறுப்பை அமெரிக்க அதிபர் திரு ஜோன் பைடன் அவர்கள் தெளிவு படுத்துகிறார்.”நிச்சயம் புடின் அவர்கள் tactical nuclear பயன்படுத்தியே தீருவார் அதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது . மற்றும் அதை நோக்கிய நகர்வுகள் நடந்து கொண்டு உள்ளன “என்று அவர் கூறுகிறார்.
இதை போலவே மேலும் கூறத்தக்க விடயம் ஹண்டர் பைடன் அவர்கள் உக்ரைனில் அதிகப்படியான bio lab திறந்துள்ளார் என்றும் அதற்காக அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ள உள்ளன.