இஸ்ரேலில் பாலஸ்தீனியருக்கு எதிராக மிகப்பெரிய கொடுமைகள் நடைபெற்று வருவது தெரிய வந்துள்ளது.
இஸ்ரேலில் யூதர்கள் மீள் குடியேற்றப் பட்ட பகுதிகள் உள்ளன . அதே நேரத்தில் பாலஸ்த்தீனியர்களும் அங்கு வாழுகின்றனர்.
அவ்விடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் 9 பேர் மரணமும் அடைந்துள்ளனர் இஸ்ரேலில் 20 வருடமில்லாத போராட்டம் தலை தூக்கியுள்ளது.
சட்டம் தளர்வுகள் ஏற்பட இருப்பதாலே இந்த சூழல் உருவாகியுள்ளதுடன் இப்போது அங்கெ மிகப்பெரிய பதட்ட சூழல் உருவாகியுள்ளது.