புகைப்படத் தொகுப்பு

Home உலகம் வர்த்தக ரொக்கெட் ஏவியது சீனா

வர்த்தக ரொக்கெட் ஏவியது சீனா

0 minutes read

ஜியுகுவான் செயற்கைக்கோள் சீனாவின் வடமேற்கில் உள்ள  ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 12.03 மணிக்கு CERES-1 Y7 கேரியர் ரொக்கெட் விண்ணில் ஏவியது.

இந்த ரொக்கெட்  திட்டமிட்ட சுற்றுப்பாதையில் Xiguang-1 01 உள்பட ஏழு செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

CERES-1 ரொக்கெட்  தொடரைப் பயன்படுத்தி ஏவப்படும் 7வது ரொக்கெட்  பணி இதுவாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More