2
புதிய வசதியை வழங்கிய வாட்ஸ்அப் செயலி.வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை ஹெச்.டி. (hd )தரத்தில் அனுப்புவதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது.
படிப்படியாக வழங்கப்படும் நிலையில், இந்த அம்சம் அடுத்த சில வாரங்களில் அனைவருக்கும் கிடைத்துவிடும் என்று தெரிகிறது.
புதிய அப்டேட் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலி மூலமாகவே அதிக தரமுள்ள புகைப்படங்களை அனுப்பிட முடியும்.