2
பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
இதில் நடிகை ரம்பா உள்ளிட்ட பல தென்னிந்திய திரைப் பிரபலங்கள் பங்குபற்ற உள்ளனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் பல ஈழத்து கலைஞர்களுக்கும் பங்கு கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.