செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 27 பேர் உயிரிழப்பு

உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 27 பேர் உயிரிழப்பு

0 minutes read

கடந்த 2 ஆண்டுகளாக உக்ரைன்- ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.

இந்த நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பிராந்தியத்தை குறிவைத்து உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.

அவற்றில் 20-க்கும் மேற்பட்ட டிரோன்களை ரஷ்ய வான்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். எனினும் இந்த தாக்குதலில் 27 பேர் பலியாகினர்.

மேலும் 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More