செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் நிதி முரண்பாட்டு ; கனடா துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழப்பு

நிதி முரண்பாட்டு ; கனடா துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழப்பு

0 minutes read

கனடா, நோர்த் யோர்க் பிரதேசத்தில் நிதி கொடுக்கல் – வாங்கல் குறித்த முரண்பாட்டு காரணமாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

யோக் மில்ஸ் வீதியின் தென்பகுதியில் அமைந்துள்ள டன் மில்ஸ் கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சந்தேகநபர் உட்பட ஆண்கள் இருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More