1
பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் இன்று (21) அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கங்கள் 5.1 ரிக்டர் அளவுகோலில் பதிவாகிய நிலையில், அங்குள்ள பல கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்வினை உணர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி வீதியில் தஞ்சம் புகுந்தனர்.
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் மக்களை பீதியடையச் செய்துள்ளன.