Tuesday, September 17, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா AI அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது iPhone 16!

AI அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது iPhone 16!

0 minutes read

அமெரிக்க பிரபல நிறுவனமான Apple தனது புதுரக iPhone 16 அலைபேசிகளை, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் கடைகளில் விற்பனைக்கு விடுகின்றது.

அவற்றை வாங்குவதற்கு நாளை மறுதினம் (13) முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என Apple நிறுவனம் அறிவித்துள்ளது.

Apple நிறுவனம், நேற்று முன்தினம் (09) நடத்திய வெளியீட்டு நிகழ்ச்சியில் iPhone 16 ரகங்கள், Apple கைக்கடிகாரம், Airpods ஆகியவற்றை அறிமுகம் செய்தது.

புதிய iPhone 16 அலைபேசிகளில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கும் என்றும் Apple நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, Apple நிறுவனத்தின் போட்டியாளரான Huawei நிறுவனம், அதன் புதுரகத் அலைபேசியை நேற்று (10) சீனாவில் அறிமுகம் செய்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More