2
இலண்டனில் ஞாயிற்றுக்கிழமை கடும் வெப்பநிலை நிலவும் என்றும் மே 11 மதியம் இபிசாவை (Ibiza) விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதியம் 1 மணியளவில் வெப்பநிலை 24C ஆக அதிகரிக்கும் என்று வானிலை அலுவலகம் கணித்துள்ளதுடன், இது ஸ்பானிஷ் தீவை விட 4C அதிகமாகும்.