1
கொரோனா வைரஸ் காரணமாக அத்தியாவசியமற்ற தமது பணியாளர்கள் சீனா செல்வதை தடை செய்து முகநூல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி சீனவை சேர்ந்த தமது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறும் முகநூல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.