1
மியன்மாரின் வட பகுதியில் இடம்பெற்ற மண்சரிவின் பின்னர் குறைந்தது 113 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெய்த கடும் மழையினால் பாரியளவில் சரிந்த மண்மேட்டில் கல் சேகரிப்பில் ஈடுபட்டவர்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுரங்கத் தளம் ஒன்றிலே மண்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.