0
இந்தோனேசியாவை தொடர்ந்து இன்று காலை அந்தமான் நிக்கோபா தீவில் அதிகாலை 2 .29 அளவில் 4.3 றிசாட் அளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதுஇந்த நிலநடுக்கத்தை தேசிய நிலநடுக்க மையம் உறுதி செய்துள்ளது
இதை போன்ற ஒரு நிலநடுக்கம் கடந்த 9ஆம் மாதம் உணரப்பட்டது என்பதும் குறிப்பிட்ட தக்கது.அது சக்தி வாய்ந்ததாகவும் கேம்பல் விரிகுடாவின் 431km தென்கிழக்கே 2 .30 மணியளவில் 75km ஆழத்தில் 6.1 ரிச்சட் அளவில் உணரப்பட்டமை குறிப்பிட்ட வேண்டிய ஒன்றாகும்