0
தொடர்ச்சியான நிலநடுக்கத்தை சந்தித்துள்ள ஆசிய கண்டத்தில் கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்ட வன்னம் உள்ளது.
அதில் இந்தோனேசியாவில் கடந்த 9 திகதி 6 .3 என்ற ரிச்சட் அளவில் ஏற்பட்டு இருந்தது பின் அந்தமான் நிக்கோபா தீவில் 10 ஆம் திகதி 4.3 றிசாட் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நேபாளத்தில் நேற்று இரவு(௧௨.11 .2022 )5 .4 ரிச்சட் அளவு 7.57 மணியளவில் பதிவாகி உள்ளது இது 10KM ஆழத்தில் மையம் கொண்டமை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது .