கஜகஸ்தானில் ஜெஸ் போட்டிகள் நடை பெற்று வரும் நிலையில் போட்டியில் கலந்து கொள்ள ஈரான் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி சாரா காதெம் வருகை தந்து அவர் போட்டிகளில் ஹிஜாப் அணியாமல் கலந்து கொண்டார்.
இந்த காரணத்துக்காக நாடு திரும்ப வேண்டாம் என்றும் நாடு திரும்பினால் கொலை நடக்கும் என்று போன் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்படும் நிலையில் என்ன செய்வதென்றறியாத சாரா நாடு திரும்புவதை கை விட்டுள்ளார்.
ஈரானில் ஏற்பட்டுள்ள ஹிஜாப் பிரச்சனை மஹ்சா அமினி மரணத்தால் தொடர்ந்து பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அச்சத்தில் சாரா ஸ்பெயின் நோக்கி சென்றுள்ளார் என தெரிய வருகிறது .