0
சவுதி அரேபியா கொரோனாவின் போது அதீத தடைகளையும் கட்டுப்பாடுகளையும் ஹஜ் கடமைகளுக்காக சவுதிக்கு வரும் மக்களுக்கு விதித்திருந்தது.
கொரோனாவின் பின்னரும் இத்தகைய நிலையே வெளிநாட்டு ஹஜ் பயணிகளுக்கு இருந்தது . தற்போது பயணிகளுக்கு விதிக்கப்பட்ட அனைத்து தடைகளும் நீக்கப்படுவதாக சவூதி அரசு அறிவித்துள்ளது .
கொரோனாவுக்கு முன்னர் இருந்தது போல் எத்தனை பேரும் எந்த வயதினரும் ஹஜ் கடமையை செய்ய முடயும் .