செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பப்புவா நியூ கினியாவில் 6.9 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் 6.9 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்

0 minutes read

பப்புவா நியூ கினியாவின் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பாரிய நிலநடுக்கம் பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்குட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில், பப்புவா நியூ கினியாவில் ரிக்டரில் 7.0 அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More