செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு

ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு

0 minutes read

ஜப்பானின் Kyushu மற்றும் Shikoku பகுதிகளில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒசாகா மற்றும் டோக்கியோவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More