சுவீடனில் 1 மில்லியன் கனிமங்கள் இருப்பதை அரசு சுரங்க நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இது தொடர்பில் தெரியவருவது .இந்த கனிமத்தில் பல உலோக கூறுகளை பிரிந்தெடுக்க முடியுமென்றும்.மின்சார வாகனங்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் அதிநவீன ஏவுகணைகள் வரை உற்பத்தி செய்யமுடியுமென ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.
இந்த கனிமம் ஸ்டாக் ஹோம் நகரிலிருந்து சுமார் 1000 KM தொலைவில் LKAB என்னும் அரங்க நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சூழலுக்கு உரிய முறையில் பயன்பாட்டுக்கு வருவதற்கு 15 ஆண்டுகள் வரை தேவைப்படுவதாகவும் இன்றைய கணிப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய உலோக கூறு இங்கு உள்ளதாக அறிய முடிகிறது.
இது வரையிலான 98 % உலோகக் கூறுகள் சீனாவில் இருந்தே சுவீடன் பெற்றிருந்தது.