சென்னையில் லிஃப்ட் துறையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற உதவும் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.இந்த பயிற்சி வகுப்பு சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள சி.எஸ்.டி.டி. எனப்படும் இந்தோ – ஜெர்மன்
தொழிற்முறை பயிற்சி மையத்தில் நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பினை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ளமுன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்த முப்பது ஆண்டுகள் அனுபவமிக்க பயிற்சியாளர் கே.ஜி. குணா வழங்குகிறார்.
இதில் ஐடிஐ, டிப்ளமோ, பி.இ. பட்டப்படிப்பு படித்து வரும், படித்து முடித்த மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.இந்த பயிற்சிக்காக குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு
தொடர்பு எண்
98409 18096