பல நாடுகளின் செயற்கை கோளைத் தயாரிக்கும் இங்கிலாந்து இதுவரை விண்ணில் செயற்கை கோளை நிலை நிறுத்தியதில்லை புதிதாக எடுக்கப்பட்ட முதல் முயற்சியும் தோல்வி கண்டுள்ளது.
விண்வெளிக்கு ரொக்கெட்டை அனுப்பும் நோக்கான செயலில் இறங்கி வந்த இங்கிலாந்து விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் போயிங்747 விமானத்தில் 70 அடி உயரத்தில் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த முயன்ற நிலையில் போயிங் விமானத்தில் 9 செயற்கை கோள்கள் பொருத்தப்பட்ட ரொக்கெட் இணைக்கப்பட்டு காரன்வாலில் உள்ள விண்வெளி தளத்தில் ரொக்கட் வைக்கப்பட்ட விமானம் புறப்பட்டது. திட்டமிட்டபடி பெருங்கடலில் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து ராக்கெட் 9 செயற்கை கோள்களை சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தவில்லை என்பதை நிறுவனம் அறிவித்தது.