ரிஷி சுனக்கின் செயற்பாடுகள் தொடர்பில் இங்கிலாந்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகள் எழுந்த்துள்ள நேரத்தில் மீண்டும் ஒரு சர்ச்சையான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
பாராளுமன்றத்தில் இருந்து ரிஷி சுனக் அவரது வீடு செல்லும் வழியில் அவரை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு பொலிஸார் பெரும் பிரயத்தனம் படுவதை போல இந்த காட்சிகள் அமைந்துள்ளது.
அவரது வாகனத்தின் முன் சைக்கிள் ,மோட்டார் வாகனம், மேலும் நடந்தும் பொலிஸ் அணிவகுக்க அதன் பின் 4 ரேஞ்ரோவர் கார் செல்ல ரன்வேயில் ரிஷி சுனகே பின் செல்கின்றார் .இந்த அணிவகுப்பில் பல பொலீசார் ஒடி ஒடி செல்வத்தையும் காணக்கூடியதாக இருந்தமையால் மக்கள் மிகுந்த கவலைக்கிடமான காடசியாக மக்களால் இது பார்க்கப்படுகிறது.
லண்டனில் சுற்று சூழல் தொடர்பில் சூழல் ஆர்வலர்களால் ஆர்ப்பாட்டம் நடை பெறுவதால் பாதுகாப்பிற்காக இதை மேற்கொண்டதாக அவரது அலுவலகம் கூறியுள்ளது.