9
தெற்கு இலண்டனில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட 22 வயது இளைஞனின் பெயரைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதை அடுத்து, குராய்டனில் உள்ள ஃபெல்மோங்கர்ஸ் யார்டில், ரிஜ்கார்ட் சாலு சியாஃபா என்ற இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.