0
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு தீடீர் விஜயம் ஒன்றை இன்று முற்பகல் மேற்கொண்டுள்ளார்.
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிணை பார்வையிட்ட அவர்,வைத்தியர்களை சந்தித்து நோயாளர்களின் நலன்கள் பற்றி கேட்டு அறிந்தார்.மக்களை சந்தித்து மக்களின் நலன்கள்,தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும் வைத்தியசாலையின் நடவடிக்கைகள்,நிர்மாண பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.