1
நாட்டில் மேலுமொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.