2
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 449 ஆக அதிகரித்துள்ள நிலையில் இன்று மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.