0
கடற்படை உறுப்பினர்கள் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளாார்.
வெலிசறை முகாமிலுள்ள 68 பேர் மற்றும் விடுமுறையிலுள்ள உறுப்பினர்கள் 27 பேருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.