1
பிலியந்தலையில் ஹோட்டல் வளாகத்தில் ஹோட்டல் உரிமையாளர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹோட்டல் உரிமையாளரின் மனைவி காயங்களுக்குள்ளாகிய நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.