செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொரோனாவில் இருந்து மீண்ட இந்திய அமைச்சர் !

கொரோனாவில் இருந்து மீண்ட இந்திய அமைச்சர் !

1 minutes read

கொரோனாவில் இருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, பூரண குணமடைந்தார். சென்னை நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் செல்லூர் ராஜூ 8ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து அதே மருத்துவமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள், கொரோனாவை குணப்படுத்துவதற்கான சிகிச்சையை அளித்து வந்தது. இந்நிலையில் மியாட் மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், கொரோனாவில் இருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ பூரண குணமடைந்து விட்டதாகவும், மருத்துவமனையில் இருந்து அவர் தமது வீட்டுக்கு திரும்பி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More