செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முற்பகல் 10 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம்

முற்பகல் 10 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம்

2 minutes read

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.

இந்தநிலையில், முற்பகல் 10 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம் வருமாறு :

கொழும்பு : 25 வீதம்

மாத்தறை : 22 வீதம்

குருணாகல் : 20 வீதம்

கண்டி : 25 வீதம்

புத்தளம் : 16 வீதம்

யாழ்ப்பாணம் : 20 வீதம்

மன்னார் : 16.8 வீதம்

முல்லைத்தீவு : 13 வீதம்

கிளிநொச்சி : 25 வீதம்

காலி : 20 வீதம்

ஹம்பாந்தோட்டை : 24 வீதம்

கேகாலை : 25 வீதம்

வவுனியா : 16 வீதம்

திருகோணமலை : 30 வீதம்

மொனராகலை : 35 வீதம்

இரத்தினபுரி : 24 வீதம்

பதுளை : 25 வீதம்

ஹம்பாந்தோட்டை : 24 வீதம்

திகாமடுல்ல : 19 வீதம்

நுவரெலியா : 25 வீதம்

மாத்தளை : 25 வீதம்

அம்பாறை : 19 வீதம்

பொலன்னறுவை : 21 வீதம்

அனுராதபுரம் : 29 வீதம்

களுத்துறை : 22 வீதம்

கம்பஹா : 18 வீதம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More