4
புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே வயதில் மூப்பானவராவார். அவருக்கு வயது 89.
புதிய நாடாளுமன்றத்தில் 80 வயதை கடந்த 4 பேர் அங்கம் வகிக்கிறார்கள். சம்பந்தனிற்கு அடுத்ததாக, திஸ்ஸ விதாரண (85), வாசுதேவ நாணயக்கார (81), க.வி.விக்னேஸ்வரன் (80) ஆகியோரோ புதிய நாடாளுமன்றத்தில் அதிக வயதானவர்கள்.
இதில் இரா.சம்பந்தன் மட்டுமே இன்னொருவரின் துணையின்றி நடமாட முடியாத நிலையில் உள்ளார்.