0
பொறியில் சிக்கி உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கம்பளை, தொலுவ பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவலறிந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று சிறுத்தையை பார்வையிட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்