0

கொழும்பு, மருதானை பகுதியில் ரயிலில் மோதுண்டு பொகவந்தலாவை சீனாகலை தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.
இவ்விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.