Sweet Supari, அதாவது இனிப்பு பாக்கு, “පැණි පුවක්” என்ற ஒரு பொருள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நமது நாட்டில் மிகவும் பிரபல்யமாக தற்போது விற்கப்படுகிறது. மிக மலிவு விலை என்பதால் (6/- க்கு வாங்கி 10/- க்கு விற்கப்படுகிறது), மிக வேகமாக பரவுகிறது.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் அவதானமாக இருக்கவும். இதன் எச்சங்கள், பைக்கற்றுகள் பிள்ளைகளின் காற்சட்டை பை, புத்தக பைகளில் அல்லது படிக்கும் அறையில் இருந்தால், உடனே விழிப்படையுங்கள்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW