கழிப்பறையை(Toilet) ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தவில்லை என்றும் தமிழர்களே அறிமுகப்படுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
சோழர்களின் தலைநகர் பொலநறுவையில் நிகரிலி சோழ வளநாட்டுப் புலைனரி – சனநாதமங்கலம் என அழைக்கப்பட்ட பழமையான நகரில் கழிப்பறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழர்கள் தான் உலகத்திற்கே கலாச்சாரத்தையும் வாழ்வியல் முறையும் அறிமுகப்படுத்தியவர்கள் என்றும் கழிப்பறைகளைக்கூட அவர்கள் அறிமுகப்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகின்றது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW