0

வவுனியா நெடுங்கேணி பகுதியில் 25 கிலோ சி4 வெடிமருந்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் இன்று சோதனை நடத்திய பொலிசார், வெடிமருந்தை மீட்டதுடன், இளைஞனை கைது செய்தனர்.
கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞன், அகற்றப்பட்ட கண்ணிவெடிகளின் மருந்துகளை சேகரித்துள்ளார்.