0
மன்னார்- நானாட்டான் பிரதேசத்திற்குற்கு உற்பட்ட முருங்கன் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்துவதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (புதன் கிழமை) மாலை முருங்கன் சமுர்த்தி வங்கியில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் கலந்து கொண்டு கணினி செயற் திட்டத்தை ஆரம்பித்தது வைத்தார்.
மேலும் குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் நானாட்டான் பிரதேச செயலாளர் , மன்னார் சமுர்த்தி அதிகாரிகள் உற்பட பலரும் கலந்து கொண்டனர்.