7
இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க சீனா அனுமதியளித்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இக்கடன் தொகையை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இலங்கையினால் பெற்றுக் கொள்ள முடியுமென அவர் மேலும் கூறினார்.