0


வாக்களிக்காதவர்களை தம்மோடு சேர்த்து கணக்கு சொல்ல முயற்சி நடக்கும். இரண்டு தரப்புக்கும் இது பொருந்தும்.
ஆனால், எதிராக “இல்லை” என குறைவாக வாக்கு பெற்று, தோற்றுப்போனவர்களுக்குதான் இது ரொம்ப அவசியம்.
ஏற்கனவே ஒரு முன்னாள் இடதுசாரி அமைச்சர், தீர்மானத்துக்கு எதிராக 25 வாக்குகள் என, 11ஐயும், 14ஐயும் கூட்டி சொல்லிவிட்டார்.
எப்படியோ, இந்த ஐநா மனித உரிமை ஆணையகம் என்பது ஒரு புள்ளிதான். உள்ளூரின் ஜனநாயக போரட்டங்கள்…