செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டில் இதுவரையில் 8 இலட்சத்து 89 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி!

நாட்டில் இதுவரையில் 8 இலட்சத்து 89 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி!

0 minutes read

நேற்று மாத்திரம் 9 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, நாட்டில் நேற்றைய தினம் இரவு 8.30 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில், 8 இலட்சத்து 94 ஆயிரத்து 53 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More