0

எதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்களும் அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த இரண்டு தினங்களும் வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை தினம் அல்ல பொதுச் சேவை மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.