முள்ளிவாய்கால் படுகொலையின் 12ஆவது வருட நினைவு நாள், யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW